மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி

மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி
Published on


* அமெரிக்காவில் மூத்த அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ததாக கைது செய்யப்பட்ட ரஷிய வாலிபர் மீதான வழக்கு விசாரணை கடந்த வாரம் தொடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த வழக்கு விசாரணையை அமெரிக்க கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

* ரஷியா அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் 1-ந்தேதி நிலாவுக்கு தனது முதல் விண்கலத்தை அனுப்பும் என அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com