* ஆஸ்திரேலியாவில் கரடிபோன்று கோலா என்ற சிறிய விலங்கு உள்ளது. இந்த விலங்குகளின் முக்கிய குடியிருப்பு பகுதியான கிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், நூற்றுக்கணக்கான கோலாக்கள் கருகி பலியாகி விட்டதாக தகவல்கள்- வெளியாகி உள்ளன.