ஏனெனில் இந்த மேம்பாலங்களின் வழியே சாலையின் இரண்டு புறங்களுக்கும் வனவிலங்குகள் எளிதாக இடம் பெயர் கின்றன.
இதுபோன்று 600 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் வனவிலங்குகள் சாலையின் குறுக்கே சுதந்திரமாக நடமாடி, பத்திரமாக இடம் மாறுகின்றன.