ஜப்பானிய தோட்டத்தில் முறிந்து விழுந்த ராட்சத மரம் - 2 சுற்றுலாப்பயணிகள் படுகாயம்

அர்ஜெண்டினாவில் உள்ள தோட்டம் ஒன்றில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜப்பானிய தோட்டத்தில் முறிந்து விழுந்த ராட்சத மரம் - 2 சுற்றுலாப்பயணிகள் படுகாயம்
Published on

பியூனஸ் அயர்ஸ், (அர்ஜென்டினா),

அர்ஜெண்டினாவில் உள்ள தோட்டம் ஒன்றில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

'பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம்' உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் காணப்படுகின்றன. இதைப் பார்வையிட ஏராளமான சர்வதேச சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அப்படி, மரங்களை ரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று ராட்சத மரம் ஒன்றில் இருந்து ஒரு பெரும்பகுதி கிளை முறிந்து விழுந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சுற்றுலாப்பயணிகள் அலறியடுத்து ஓடும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com