பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில்: பள்ளிகள் மூடல்


பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில்: பள்ளிகள் மூடல்
x
தினத்தந்தி 4 March 2025 10:59 AM IST (Updated: 4 March 2025 11:06 AM IST)
t-max-icont-min-icon

வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story