கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
Published on

ஹவானா,

கியூபா நாட்டின் கிழக்கு பகுதியில் ஹோல்குயின் மாகாணத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று குவாண்டனாமோ நோக்கி பறந்து சென்றது. இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதன்பின்னர் கீழே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com