ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார்.
ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு
Published on

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்றார்.

அதிபராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பேசிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக சபதம் எடுத்தார். ஹோண்டுராஸ் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com