கேப்டவுன், .இந்த கும்பல்களின் வன்முறையில் ஆண்டுதோறும் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ராணுவத்தை அனுப்புமாறு அரசுக்கு உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.