அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தேட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார். தமது ஆதரவாளர்கள் அளித்த தெப்பி மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் கையெப்பமிட்டு உற்சாகப்படுத்தினார்.

மேலும் ஆதரவாளர்கள் யாரும் முக கவசமே, சமூக இடைவெளியே கடைபிடிக்காத நிலையிலும் அவர்களேடு கலந்து உரையாடி மகிழ்ந்தார் அதிபர் டிரம்ப்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com