ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் "ஜிஹாத்தை " முன்னெடுக்க அழைப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் "ஜிஹாத்தை " முன்னெடுக்க புதிய ஆடியோ பதிவின் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் "ஜிஹாத்தை " முன்னெடுக்க அழைப்பு
Published on

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து வந்த ஐ.எஸ் அமைப்பு சமீபத்தை பல பகுதிகளை இழந்து வருகிறது. இந்த நிலையில் ஐ எஸ் ஐ. எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி புதிய ஆடியோ பதிவின் மூலம் முஸ்லீம்களை "ஜிஹாத்தை " முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் மேற்கில் தாக்குதல் நடத்த பக்ரீத்தான நேற்று டெலிகிராம் மூலம் அழைப்பு விடுத்தார், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அல் பாக்தாதி இப்போது தான் அழைப்பு விடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com