ஜெருசலேம்,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தநிலையில் அவர் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி இந்தியா வருகிறார்.
இந்தியாவில் சில மணி நேரமே தங்கி இருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.