ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்து நேரிட்டது

ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்து நேரிட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்து நேரிட்டது
Published on

டோக்கியோ,

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது என உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com