கனடாவில் ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Published on

ஒட்டவா

கனடா நாட்டில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆனால் அவர்து கட்சி பெரும்பான்மை பெறவில்லை.

ஜஸ்டினின் லிபரல் கட்சி 148 இடங்களிலும், கனசர்வேட்டிவ் கட்சி 103 இடங்களிலும் பிளாக் கியூபெகோயிஸ் 28 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com