அமெரிக்காவின் கஸ்டாவஸ் பகுதிக்கு மேற்கே நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் கஸ்டாவஸ் பகுதிக்கு மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் கஸ்டாவஸ் பகுதிக்கு மேற்கே நிலநடுக்கம்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் கஸ்டாவஸ் பகுதிக்கு மேற்கே 111 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 20.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com