இங்கிலாந்தில் நடைப்பெறும் திருமணத்திற்காக மேகன் மெர்கல் தேவாலயத்திற்கு வந்தடைந்தார்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணத்திற்காக மணப்பெண் மார்க்கெல் தற்போது புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு வந்தடைந்தார். #RoyalWedding2018
இங்கிலாந்தில் நடைப்பெறும் திருமணத்திற்காக மேகன் மெர்கல் தேவாலயத்திற்கு வந்தடைந்தார்
Published on: 

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மாலை

நடைபெறவுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் திருமணத்திற்காக அமெரிக்காவே இங்கிலாந்துக்கு திரண்டு வந்துள்ளது. மேலும், பல்வேறு பிரபலங்களும் அரச குடும்ப உறுப்பினாகளும் வந்த வண்ணமாக உள்ளனா.

தற்போது மணப்பெண் மேகன் மார்க்கெல் தேவாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் மேகன் மார்க்லே டப்ளோவில் உள்ள கிடென் ஹவுஸ் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவளுடைய தாயார் டோரியா ராக்லாண்ட்டில் இரவு முழுவதும் தனிப்பெண்மணியாக அவருக்காக காத்திருந்தார்.

இந்த ஜோடி ரோல்ஸ் ராய்ஸில் வாகனத்தின் மூலம் 25 நிமிடங்கள் பயணம் செய்வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com