சிரியாவின் வடக்கே அஜாஸ் பகுதியில் குர்தீஷ் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை வீச்சில் அந்நாட்டு காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.