பிரதமர் மோடி - தென் ஆப்பிரிக்க அதிபர் பேச்சுவார்த்தை

3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் மோடி - தென் ஆப்பிரிக்க அதிபர் பேச்சுவார்த்தை
Published on

கேப்டவுன்,

3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தென் ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com