இந்தோனோசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனோசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். இந்திய நேரப்படி 8.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com