2014ல் மலேசிய விமானம்சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை -புதின்

மலேசிய விமானம் கடந்த 2014ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும், தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
2014ல் மலேசிய விமானம்சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை -புதின்
Published on

மாஸ்கோ

கடந்த 2014ம் ஆண்டில் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் உக்ரைனில் இருந்து பிரிந்து கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்தது.

இதே ஆண்டில் யூலை 17ம் திகதி 298 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச்-17 என்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் பலியாகினர்.

இதற்கிடையே நெதர்லாந்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் ரஷ்யாவை குற்றம்சாட்டியநிலையில், தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

இக்குழுவின் அறிக்கைப்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்து தான் பக்டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஏவுகணை உபயோகித்தது யார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே நெதர்லாந்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் ரஷ்யாவை குற்றம்சாட்டியநிலையில், தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com