ரஷிய ராணுவத்தால் புதின் தவறாக வழிநடத்தப்படுகிறார்- அமெரிக்கா

ரஷிய ராணுவத்தால் புதின் தவறாக வழிநடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Image Courtesy: Alexander Ermochenko/Reuters
Image Courtesy: Alexander Ermochenko/Reuters
Published on

வாஷிங்டன்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது இராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டதாக அமெரிக்காவிடம் தகவல் உள்ளது, உக்ரைன் போர் தவறாக கணிக்கபட்டது என்று வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளர் கேட் பெடிங் பீல்ட் கூறியதாவது:-

"நான் என்ன சொல்ல முடியும், நிச்சயமாக, புதின் ரஷிய இராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் உள்ளது, இது புதினுக்கும் அவரது இராணுவத் தலைமைக்கும் இடையே தொடர்ச்சியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com