அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்; 2 பேர் மாயம்

அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.
அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்; 2 பேர் மாயம்
Published on

அட்லாண்டா,

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் காயம் அடைந்து உள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com