நைஜீரியாவின் வடக்கே ஜிகாவா நகரில் ரடாபி கிராமத்தில் பேருந்து மற்றும் லாரி ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஒருவர் தப்பி பிழைத்து உள்ளார். அந்த கால்வாயில் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.