தடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு

தடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு
Published on

மாஸ்கோ,

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்திருப்பதாக ஒரு அறிக்கையில் ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com