ஏமன் ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படை சுட்டு வீழ்த்த்தியது

ஏமன் ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. #SaudiArabia
ஏமன் ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படை சுட்டு வீழ்த்த்தியது
Published on

ரியாத்

சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பிராந்தியத்தை நோக்கி ஏமன் ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை நேற்று சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. இதனை சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானிய ஆதரவு ஹூதி குழுவினரால் சவுதியை நோக்கி பல ஏவுகணைகளை ஏவபட்டது. ஆனால் அவை எந்தவிதமான கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் ரியாத் மற்றும் அதன் பிரதான தெஹ்ரான் இடையே பதட்டங்களை ஆழமாக்க உதவி உள்ளது.

ஈரான் ஏவுகணைகள் மற்றும் நிபுணத்துவங்களை ஹூதி குழுவினருக்கு வழங்குவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது.ஈரான் உள்நாட்டுப் போரின்போது ஏமனிய தலைநகரான சானா மற்றும் அதன்நாடுகளின் மற்ற பகுதிகளை எடுத்துக் கொண்டது. ஆனால் இதனை ஈரான் மறுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com