மரங்களின் பாட்டு

ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்லூரி ஒரு புதுமையான கருவியை உருவாக்கி இருக்கிறது.
மரங்களின் பாட்டு
Published on

மரங்களின் மெகாபோன் என்று இதை அழைக்கிறார்கள். அதாவது மரங்களின் தனித்துவமான மொழியை கேட்கவும், அவை இயற்கையோடு பேசுவதை உணரவும், செடி-கொடிகளின் பாஷையை கேட்பதற்காகவும் இந்த பிரமாண்ட இசை சேகரிப்பு கருவியை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் என்ன சிறப்பு தெரியுமா..? இந்த மெகாபோனிற்குள் அமர்ந்தால் மட்டுமே செடி-கொடி, மரங்களின் சங்கீதத்தை கேட்கமுடியுமாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com