அறுவை சிகிச்சையை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்த இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு கடந்த வாரம் வாயில் சிறு அறுவை சிகிச்சையை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்தார்.
அறுவை சிகிச்சையை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தவிர்த்த இலங்கை பிரதமர் ராஜபக்சே
Published on

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு கடந்த வாரம் வாயில் சிறு அறுவை சிகிச்சை நடந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே பங்கேற்பதாக இருந்த பல நிகழ்ச்சிகளை மகிந்த ராஜபக்சே தவிர்த்தார். டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, மகிந்த ராஜபக்சே பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக அவரது மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சே பங்கேற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com