பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்

பிஜி தீவில் ரிக்டரில் 6.4 அளவிலான கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
Published on

சுவா,

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com