உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,78,85,125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,00,83,244 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 724 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,64,25,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,197 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,22,67,350, உயிரிழப்பு - 2,60,226, குணமடைந்தோர் - 73,11,661

இந்தியா - பாதிப்பு - 90,50,613, உயிரிழப்பு - 1,32,764, குணமடைந்தோர் - 84,75,897

பிரேசில் - பாதிப்பு - 60,20,164 உயிரிழப்பு - 1,68,662, குணமடைந்தோர் - 54,22,102

பிரான்ஸ் - பாதிப்பு - 21,09,170, உயிரிழப்பு - 48,265, குணமடைந்தோர் - 1,49,521

ரஷியா - பாதிப்பு - 20,39,926, உயிரிழப்பு - 35,311, குணமடைந்தோர் - 15,51,414

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,89,219

இங்கிலாந்து - 14,73,508

அர்ஜென்டினா - 13,59,042

இத்தாலி - 13,45,767

கொலம்பியா - 12,33,444

மெக்சிகோ - 10,19,543

பெரு - 9,46,087

ஜெர்மனி - 9,01,659

ஈரான்- 8,28,377

போலந்து - 8,19,262

தென்னாப்பிரிக்கா - 7,62,763

X

Daily Thanthi
www.dailythanthi.com