அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
Published on


* தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பகோட்டாவில் 3 பேர் பலியான நிலையில் ஊரடங்கு உத்தரவை அதிபர் இவான் டியூக் மார்கியூஸ் பிறப்பித்துள்ளார்.

* அமெரிக்காவில் இ-சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

* கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததற்கு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட வன்முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர் கூறி உள்ளார்.

* உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்த சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com