கத்தாருக்கு 200 சரக்கு விமானங்களை அனுப்பிய துருக்கி

கத்தாருடன் அண்டை நாடுகள் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டப் பின் துருக்கி அந்நாட்டிற்கு அன்றாட தேவைகளை சமாளிக்க உதவி வருவதாக கூறியுள்ளது
கத்தாருக்கு 200 சரக்கு விமானங்களை அனுப்பிய துருக்கி
Published on

அங்காரா

துருக்கி 197 சரக்கு விமானங்கள், 16 டிரக் வண்டிகள் மற்றும் ஒரு கப்பல் ஆகியவற்றை அனுப்பியுள்ளதாக கத்தாரின் பொருளாதாரத் துறை அமைச்சர் நிஹாத் சேய்பெகி கூறியுள்ளார்.

சேபெகியை சந்தித்த கத்தாரின் பொருளாதார அமைச்சர் அஹமத் அல் தானி தூதரக உறவினை துண்டித்தப் பின்னரும் கத்தாரின் அயல் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com