கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

கியூபாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com