

வாஷிங்டன்
இது குறித்து அமெரிக்க அரசுத்துறை அதிகாரி ஹீதர் நாவேர்ட் கூறியதாவது:-
"நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒன்றாக உட்கார்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களைக் குறைப்பதை இலக்காகக் கெண்ட நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" இந்தியாவிற்கு பிராந்திய முக்கிய பங்காளியாக இந்தியா விளங்குகிறது
ஒரு நாள் முன்னதாக வெளியுறவு செயலாளர் ரக்ஸ் டில்லெர்சன் கேள்விக்கு பதிலளித்த அவர், பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் குறித்து சில சமாதான முயற்சிகளை மேற்கெண்டதாக கூறினார்.
ஆப்கானிஸ்தானில் வேரூன்றிவிடும் பயங்கரவாத குழுக்களுக்கு ஒருபேதும் இடமளிக்க முடியாது. நிச்சயமாக, இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒருங்கிணைக்கிறது. எனவே,இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து, ஆப்கானிஸ்தானை ஒரு நிலையான இடமாக மாற்ற உதவும் என ஹீதர் நாவேர்ட் கூறினார்.
"காஷ்மீர் விவகாரத்தை பெறுத்தவரையில், அது பற்றிய எங்களது கெள்கை மாறவில்லை. நாங்கள் இரு நாடுகளும் உட்கார்ந்து அது குறித்து பேசுவதை ஊக்குவிக்கிறேம்," என கூறினார்