

அமெரிக்காவின் டெரிக்காக்ஸாஸ் நகரில் பெண் ஒருவர் குற்றம் செய்ததற்காக போலீசார் கைது செய்து காரில் அமர வைத்ததுள்ளனர். இவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கைவிலங்கை கழற்றி காரின் டிரைவர் இருக்கைக்கு தாவி காரை 160 கி.மீ வேகத்தில் ஓட்டிச்சென்று உள்ளார். உடனடியாக அவரை போலீஸார் மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று அரைமணி நேரத்தில் வளைத்து பிடித்து மீண்டும் துப்பாக்கி முனையில் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.