கோவேக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் கிடைக்குமா?

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு தடுப்பூசி பட்டியலில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை சேர்க்கக்கோரி, அதை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் கிடைக்குமா?
Published on: 

இதை ஆய்வு செய்து வரும் உலக சுகாதார நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், உலக சுகாதார நிறுவனத்திடம் 90 சதவீத ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதி ஆவணங்கள் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

கோவேக்சினை ஏற்கனவே 11 நாடுகள் அங்கீகரித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com