உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது.
லண்டன்,
இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நபர் ஒருவர் ரோஸி என்ற பூனையை வளர்த்து வந்தார். இந்த பூனை 1991-ல் பிறந்துள்ளது. இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி இந்த பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் இன்று உயிரிழந்தது. 33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





