

ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,63,66,947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,34,78,715 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 99 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,16,88,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84 ஆயிரத்து 220 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 94,02,519, உயிரிழப்பு - 2,36,072, குணமடைந்தோர் - 60,62,437
இந்தியா - பாதிப்பு - 81,82,881, உயிரிழப்பு - 1,22,149, குணமடைந்தோர் - 74,89,203
பிரேசில் - பாதிப்பு - 55,35,605, உயிரிழப்பு - 1,59,902, குணமடைந்தோர் - 49,72,898
ரஷியா - பாதிப்பு - 16,18,116, உயிரிழப்பு - 27,990, குணமடைந்தோர் - 12,15,414
பிரான்ஸ் - பாதிப்பு - 13,67,625, உயிரிழப்பு - 36,788, குணமடைந்தோர் - 1,17,658
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
ஸ்பெயின் -12,64,517
அர்ஜென்டினா - 11,66,924
கொலம்பியா - 10,74,184
இங்கிலாந்து - 10,11,660
மெக்சிகோ - 9,18,811
பெரு - 9,02,503
தென்னாப்பிரிக்கா - 7,25,452
இத்தாலி - 6,79,430
ஈரான்- 6,12,772
ஜெர்மனி - 5,31,790