மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. இதனால் தினசரி தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்படும் பட்டியலில் பூஜ்யம் இடம் பெற்றிருந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 34 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சையில் 34 ஆயிரத்து 37 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com