2 கதாநாயகர்களின் கவலை

கொரோனா பரவி வருவதால், 2 கதாநாயகர்கள் மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள்.
2 கதாநாயகர்களின் கவலை
Published on

கொரோனா மிக வேகமாக அதிக அளவில் பரவி வருவதால், 2 கதாநாயகர்கள் மிகுந்த கவலை அடைந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், சிவகார்த்திகேயன். இன்னொருவர், விஜய் ஆண்டனி.

2 பேர் நடித்த படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com