ஒரு சாயலில் ஐஸ்வர்யாராயை நினைவூட்டுகிற முக வசீகரம் கொண்டவர், ஆஷ்னா சவேரி. இவர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். பொழுதுபோக்காக நடிக்கிறாராம்..நடித்து சம்பாதிக்கும் பணத்தில், இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கிறார். பட வாய்ப்புகள் இல்லையென்றால், வெளிநாட்டிலேயே குடியேறி விடுவாராம்!