மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 402 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com