ஒரே ஒரு நிபந்தனை!

‘நம்பர்-1’ நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
ஒரே ஒரு நிபந்தனை!
Published on

ம்பர்-1 நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவருக்காகவே சொந்த படம் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் அந்த பெரிய கதாநாயகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, ஒரே ஒரு நிபந்தனை விதித்தாராம்.

நான், இந்த படத்தில் நடிக்க தயார். பதிலுக்கு ஹீரோ என் சொந்த படத்தில், காதலரின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com