ஓரியாமோ வயர்லெஸ் இயர்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஓரியாமோ நிறுவனம் வயர்லெஸ் இயர்போன்களை பிரீபாட்ஸ் 4 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
ஓரியாமோ வயர்லெஸ் இயர்போன்
Published on

உயர் தொழில்நுட்பம் கொண்டது. இதில் சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போன் இருப்பிடத்தை உணர்த்தும் வசதி, தொடு உணர் சென்சார் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com