வத்திராயிருப்பு பகுதியில் தற்பேது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் நெல்லை உலர வைக்க நெற்களம் இல்லாததால் சாலையில் உலர வைக்கின்றனர். எனவே வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.