ஆட்டோவில் முண்டியடித்த பயணிகள்

வேலூரில் அனைத்து தொழிற்சங்கெம் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் அரசு பஸ்கள் குறைந்த அளவே ஓடியது. போதிய பஸ் வசதி இல்லாததால் அண்ணா சாலையில் அதிகமான ஆட்டோக்கள் ஓடியது. அதில் பொதுமக்கள் கூட்டமாக நின்று முண்டியடித்து ஏறியதை படத்தில் காணலாம்.
ஆட்டோவில் முண்டியடித்த பயணிகள்
Published on

வேலூரில் அனைத்து தொழிற்சங்கெம் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் அரசு பஸ்கள் குறைந்த அளவே ஓடியது. போதிய பஸ் வசதி இல்லாததால் அண்ணா சாலையில் அதிகமான ஆட்டோக்கள் ஓடியது. அதில் பொதுமக்கள் கூட்டமாக நின்று முண்டியடித்து ஏறியதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com