விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாரா என்றாலும், அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், சினேகாதான். இவர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறார்..அவருடைய காதல் கணவர் பிரசன்னாவும் நிறைய விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.