கன்னி: வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.