ஆராய்ச்சி செய்யுங்கள்: ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது முதலில் நிறுவனம், பணி கலாசாரம், அவர்களின் தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். நிறுவனத்தின் வலைத்தளம், சமூக ஊடக பக்கங்கள் போன்றவற்றில் நிறுவனம் பற்றிய சமீபத்திய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.