71-வது தேசிய திரைப்பட விருதுகள்..விருதுகளை வென்ற திரைப்படங்கள்!

சிறந்த நடிகைக்கான தேசிய விருது - ராணி முகர்ஜி(மிஸ்ஸஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே)
சிறந்த இசையமைப்பாளருக்கான(பாடல்கள்) தேசிய விருது - ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி)
சிறந்த இசையமைப்பாளருக்கான(பின்னணி இசை) தேசிய விருது - ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்(அனிமல்)
சிறந்த தெலுங்கு திரைப்படத்துக்கான தேசிய விருது - பஹவந்த் கேசரி
சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படமாக '12த் பெயில்' தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிப்பு
அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிப்பு
சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் ’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு
Explore