@aditiraohydari
photo-story
நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
2006-ம் ஆண்டு வெளியான 'பிரஜாபதி' மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி.
@aditiraohydari
அதன் பிறகு நடிகர் சித்தார்த், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

