நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@iswarya.menon
தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்.
2012-ம் ஆண்டு வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியுடன் நான் சிரித்தால் மற்றும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்
Explore